யாழ்ப்பாணத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – அதிகம் பகிருங்கள்

ekuruvi-aiya8-X3

2016-11-21-PHOTO-00000001யாழப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும்  தொழிற்சாலைகளுக்கு  பின்வரும் உத்தியோகங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
1.     முகாமையாளர் (Manager)  முழு தொழிற்சாலையையும் நிர்வகிக்கும் திறன் கொணட ஒருவர். தையல் தொழிற்சாலையில் ஏதாவது உத்தியோகத்தராக வேலைப்பார்த்த அனுபவம் ,  பட்டதாரி விரும்பத்தக்கது.
2.     விற்பனை சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் (Sales and Marketing Officer) தொழிற்சாலைக்கான ஆடர்களை எடுப்பதோடு சொந்த தயாரிப்புக்களை சந்தைப்படுத்துதல்.  முன் அனுபவம் விரும்பத்தக்கது.
3.     ஆடை வடிவமைப்பாளர் (Designer) சில ஆடைகளை உற்பத்தி செய்ய இருப்பதால் அதனை வடிவமைக்கும் ஆற்றல் உள்ள ஒருவர் தனது கடந்த கால வடிவமைபபுக்களை நிரூபிக்க வேணடும்.
4.     கணணி உத்தியோகத்தர்  (Programmer) தானியங்கி இயந்திரங்களுக்கான கட்டளைகளை எழுதும் ஆற்றல் உள்ள ஒருவர். புதிய பட்டதாரியாக இருந்தால் பயிறறுவிக்கப்படுவார்.
5.     தையல் தொழிலாளர்கள்(Sewing Machine Operators) முன்னர் தொழிற்சாலையில் வேலைபார்த்த அனுபவம் விரும்பத்தக்கது. ஒரளவு தையல் அறிவு உள்ளவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
6.     உற்பத்தி முகாமையாளர் (Produon Manager) முன்னர் ஏதாவது தையல் தொழிற்சாலையில் வேலைபார்த்த அனுபவம் இருக்க வேணடும்.
7.     தரநிர்ணய அதிகாரி (Quality Control Officer) முன் அனுபவம் தேவை.
8.     கணக்காளர் (Accountant) புதிய பட்ட தாரியாக இருந்தால் பயிற்றுவிக்கப்படுவர்.

9.     தையல் இயந்திர திருத்துநர் (Mechanic) தையல் இயந்திரங்களை முன்னர் பழுதுபார்த்த சான்றுகள் இருத்தல் வேண்டும்.

10) தமிழ் ,ஆங்கிலம் தட்டச்சு தெரிந்தவர்

11) எந்த வேலையும் செய்ய ஆர்வமுள்ளவர் , தொழில் பயிற்சிகள் வழங்கப்படடால் வாழ்வில் முன்னேற்றம் விரும்புவர் ,

12) தமிழ் ஆங்கிலம் மொழி பெயர்ப்பாளர் மற்றும் ஆங்கிலம் – தமிழ் மொழி பெயர்ப்பாளர்
13) கணணி தேர்ந்தவர் , தமிழ் ,ஆங்கிலம் தட்டச்சு தெரிந்தவர் வீட்டிலிருந்து இணையமூடாக , குறைந்தது ஒரு நாளைக்கு 8 to 10 மணித்தியாலங்கள் வேலை செய்ய விருப்பமுள்ளவர் .

14) ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர் , பத்திரிக்கை , மற்றும் இலத்திரனியல்    ஊடகத்த்துறையில் ஆர்வமுள்ளவர் .

15) தமிழ் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தெரிந்தவர் .

16) ஒளிப்பட உதவியாளர் , ஒளிப்பட கருவிகளை இயக்கும் திறமைகொண்டவர் .
புகைப்படப் பிடிப்பாளர்

17) கணணி தேர்ந்த பெண்கள் , வீட்டிலிருந்து வேலை தேடுபவர்கள் .

18) யுத்தத்தில் அங்கவீனம் இழந்தவர்கள் வேலை தேடுபவர்கள்
– கணணி தேர்ந்தவர்கள் .

– வீட்டிலிருந்து அல்லது வேலைக்கு செல்லக்கூடியவர்கள் .

19) சுய உற்ப்பத்தி பொருற்களில் நாட்டமுள்ளவர்கள் , அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்படுமிடத்து தொடர்ந்து செய்ய ஆர்வமுள்ளவர்கள் .
20) தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ய அர்வமுள்ளவர்கள் , முகாமையாளர்.( கடந்த காலங்களில் சுயமாகவே அகதிகள் ,போரால் பாதிக்கப்பட்ட ,  மக்கள் சேவை, சமூக வேலைத்திட்ட்ங்களில் செய்வதில் மிகவும் நாட்முள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் ( நல்ல ஊதியம் வழங்கப்படும்  ),)
21) கேலிச்சித்திரங்கள் அல்லது அரசியல் , சமூக கார்ட்டூன், நகைச்சுவைத் திறன், கலாரசனை, கற்பனைத்திறன், படைப்பாக்கத் திறன், கொண்டவர்கள்
உங்கள் விண்ணப்பங்களில் உங்களுக்கு  தகுதியான வேலை வாய்ப்பை தலைப்பிட்டு , பின்வரும் முறைகளில் அனுப்பிவைக்கவும்
 


1.     மின் அஞ்சல்  :-  puthiyavelicham.org@gmail.com

                                        sorna7750@gmail.com 

 

images

Share This Post

Post Comment