பிராம்டன் கற்பக விநாயகர் ஆலய ஆடிவேல் விழாவுக்கு சோனியா , சத்தியபிரகாஸ் , செளந்தர்யா வருகை (Video and Photos)

ekuruvi-aiya8-X3

சோனியா , சத்தியபிரகாஸ் , செளந்தர்யா ஆகியவர்கள் இன்று டொரோண்டோ வந்து சேர்ந்தார்கள் , இவர்களுடன் கிருஸ்ணா ஐயர் அவர்களும் இணைந்து ஆடி வேல் 2016 இசை மாலை நிகழ்வை சிறப்புற நடத்துவதற்ற்கு ஏற்பாடுகள் நடைபெற்றவண்ணம் உள்ளன .

ஆடிவேல் விழா பிராம்டன் கற்பக விநாயகர் ஆலயத்தில் 28 , 29, மற்றும் 30 ம் திகதிகளில் நடைபெறும் . இதனைத் தொடர்ந்து John Paul Polish Cultural Centre , 4300 Cowthra Road , mississauga இல் 31 ம் திகதி மலை 5.30 மணிக்கு ஆடல் பாடலுடன் இசை நிகழ்ச்சி நடைபெறும்

முழுமையான படத்தொகுப்பை பார்வையிட இதில் அழுத்தவும் http://images.biztha.com/Toronto-2016/Adivel-Airport-July27-2016/i-NVr4d9X

DSC00310-LDSC00288-XL

முழுமையான படத்தொகுப்பை பார்வையிட இதில் அழுத்தவும் http://images.biztha.com/Toronto-2016/Adivel-Airport-July27-2016/i-NVr4d9X

DSC00349-L

DSC01088-X2

Share This Post

Post Comment