Tuesday, August 9th, 2016

 

முதல் தமிழ்ப் பெண்மணி சபாநாயகராக உயர்ந்த தங்கேஸ்வரி

முதல் தமிழ்ப் பெண்மணி … உலகில் முதன் முறையாக ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகர் ஆனார்.. திருமதி எஸ். தங்கேஸ்வரி அவர்களை இன்று மலேசிய நாட்டின் பாராளுமன்றத்தில் சபாநாயகராக வெற்றி பெற்று பதவி ஏற்றார். மகிழ்வோடு வாழ்த்துவோம்.. ஈப்போ, ஆக.9- ஓர் பள்ளி ஆசிரியராக வாழ்க்கைத் தொடங்கிய திருமதி தங்கேஸ்வரி இன்று பேராவின் சட்டமன்ற சபாநாயகராக உயர்ந்திருக்கிறார். மலேசிய இந்தியர்களின் முதலாவது பெண் சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவர் ஓர் ஆங்கிலப் பள்ளி ஆசிரியராக பொறுப்பு வகித்த பின்னர், சட்டப்படிப்பை மேற்கொண்டு ஒரு வழக்கறிஞரானார். பின்னர் 1976ஆம் ஆண்டில் அவர் மஇகாவில் ஓர் உறுப்பினராக சேர்ந்தார். பேரா மாநில மகளிர் தலைவியாகவும் தேசிய ரீதியில் துணைத் தலைவியாகவும் கட்சியில் சேவையாற்றியுள்ளார். தற்போது ஈப்போ தாமான் வாக்கியோங் மஇகாRead More


டி.ராஜேந்தரின் மனைவி உஷா , ராட்சசகணம், மண்டையில் மேல்மாடி காலியானவர்

ஐயோ.அந்த அம்மா…ராட்சசகணம் என்று டி.ராஜேந்தரினின் மனைவியம் சிம்புவின் தாயுமான  உஷா பற்றி  அவர்களது பத்திரிகையில் வேலை பார்த்த , எழுத்தாளர் இயக்குனர் ஜி விஜயபத்மா குற்றம் சுமத்தயுள்ளார் . அவர் மேலும் தெரிவிக்கையில் பத்திரிக்கையில் என்னால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று உண்டு. டி.ராஜேந்தரின் உஷா பத்திரிகையில் அந்தணன் லேஅவுட் ஆர்ட்டிஸ்டாகவும், ஓவியர் ஷ்யாம் கதைகளுக்கு படம் போடுவதுமாக பணிபுரிந்தனர். நான் உஷாவில் கதை,கட்டுரைகள் அவ்வப் போது எழுதுவேன். சத்யம் திரைப்பட இயக் குநர் ராஜசேகர் உஷாவின் எடிட்டர். அன்று சிம்பு அம்மா உஷா ஆபீஸுக்கு வந்தார். ஓவியர் ஷ்யாமிற்கு 2000 பணம் பத்திரிகையில் படம் போட்டதற்கு பணம் பாக்கி அதை கொடுக்கவேண்டும் என்று ராஜசேகர் சொல்கிறார். அதற்கு உஷாவின் பதில்”என்னப்பா அநியாயமா இருக்கு. ஒரு இந்தியன் இங்க் பாட்டில் 10ரூபாதானே. பிரஷ்5 ரூபா ஒரு பாட்டில்Read More


சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகிறார்கள். பீட்ரூட்டில் உள்ள கார்போ ஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 18 மில்லி கிராமும் ெபாஸ்பரஸ் 5.5 மில்லி கிராமும், இரும்பு 10 மில்லி கிராமும், விட்டமின் சி 10 மில்லி கிராமும், விட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், அயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம்Read More


முதல்வராக விரும்பும் மணிப்பூரின் இரும்பு மங்கை ஐரோம் சர்மிளா

மணிப்பூரில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் 2000-ம் ஆண்டு போலீஸ் வாகன அணிவகுப்பின்மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் என்ற சட்டம் பாதுகாப்பு கவசமாக அமைந்தது. அந்த கொடிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த 2-12-2000 அன்று மனித உரிமை ஆர்வலரான ஐரோம் சானு சர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். கடந்த 16 ஆண்டுகளாக அவர் எந்த உணவையும் சாப்பிட மறுத்து வந்தார். எந்த பானத்தையும் குடிக்கவும் மறுத்தார். இதனால் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக பலமுறை கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டும், உண்ணாவிரதத்தை மட்டும் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனால் அங்குள்ள மக்களால் அவர் இரும்புப்பெண்மணியாக கருதப்படுகிறார். அங்குள்ள ஜவகர்லால் நேருRead More


குறுக்கீடுகளை தவிர்க்க தி.மு.க. எம்.எல்.ஏ.க்கு ஜெயலலிதா ஆலோசனை

சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டு விளக்கம் அளித்தனர். உரையை விரைவாக முடிக்கும்படி தங்கம் தென்னரசை சபாநாயகர் அறிவுறுத்தினார். இன்னும் ஒரு சில நிமிடங்கள் பேச அனுமதிக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசு கேட்டார். அப்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா (குறுக்கிட்டு):- தங்கம்தென்னரசு அவர்களுக்கு தங்கள் வாயிலாக, நட்பு ரீதியாக ஒரு ஆலோசனையைக் கூற விரும்புகிறேன். தாங்கள் ஒரு வி‌ஷயத்தைச் சொல்லிவிட்டு இதற்கு அமைச்சர் பதிலளிப்பாரா? இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று ஒரு கேள்வியுடன் முடிக்கும்போது, அமைச்சர் எழுந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகவே, வினாவோடு முடிக்காமல், வேறு விதமாக முடித்தீர்கள் என்றால் குறுக்கீடுகளை ஓரளவிற்கு தவிர்க்கலாம். இவ்வாறுRead More


இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஊழியர்

சென்.லொரென்ட் பெருநகரின் Thimens Blvdஇல் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தித் தொழிற்சாலையொன்றில், ஊழியர் ஒருவர் பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திரத்தில் விழுந்து, சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 56 வயதுடைய குறித்த நபர் நேற்று பணிபுரிந்துகொண்டிருந்தபோது, பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திரத்தில் 2 பிளாஸ்டிக் உருண்டைகள் சிக்கிக்கொண்டுள்ளன. எனவே சுமார் 4 அடி உயரமுடைய ஒரு கதிரையில் ஏறி, அதனை எடுப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில் அவர் தவறி, இயந்திரத்தினுள் விழுந்தள்ளார். உடனடியாக அங்கிருந்த மற்றொரு ஊழியர், அவசர ஆளியை அழுத்தி, இயந்திரத்தை நிறுத்தியுள்ளார். எனினும் அந்த ஊழியரின் கை முதல் நெஞ்சு வரையிலான பகுதி இயந்திரத்தில் சிக்குண்டுள்ளது. பின்னர், மீட்புப் பணியாளர்களால் உடனடியாக அவர் மீட்கப்பட்டு, அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடுமடையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர்Read More


முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம் – டக்ளஸ்

புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு சமூ­க­ம­ய­மாக்­கப்­பட்­டுள்ள முன்னாள் போரா­ளிகள் பலர் மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்து வரு­கின்­றனர் என ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­வ­ரு­கின்ற நிலையில், இதன் பின்­னணி தொடர்பில் முழு­மை­யா­னதும், பகி­ரங்­க­மா­ன­து­மான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மெ­னவும், இவர்கள் உரிய உடல் மற்றும் உள ரீதி­யி­லான பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, உரிய சிகிச்­சை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்றும் ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்னாள் போரா­ளி­களில் சுமார் நூற்­றுக்கும் மேற்­பட்­ட­வர்கள் இது­வ­ரையில் மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­துள்­ளனர் என ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன. இதன்­போது முன்னாள் போரா­ளிகள் சில­ரது கருத்­துக்­களும் இந்த விடயம் சார்ந்து பெறப்­பட்டு ஊட­கங்­களில் பிர­சு­ரிக்­கப்­பட்டும் வரு­கின்­றன. இந்த நிலையில் நல்­லி­ணக்­கத்­திற்­கான செய­ல­ணியின் மக்கள் கருத்­த­றியும் நிகழ்வு கடந்த 30 ஆம் திகதிRead More


கூகுள் நிறுவனத்தின் பெண் அதிகாரி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை

கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் கற்பழிக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றி வந்தவர் வனேசா மார்கோட்டி(27). மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த தனது தாயாரை சந்திக்க சென்ற வனேசா, அங்குள்ள காட்டுப்பகுதியில் ‘ஜாகிங்’ செய்யச் சென்றார். மாலை வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பார்த்தபோது, எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தால் வனேசாவின் தாயார், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பொலிசார் மார்கோட்டினை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவளது வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மரக்கட்டைகளுக்கு இடையில் கற்பழித்து, எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பிரேதம் கிடந்துள்ளது. விசாரணையில் அது வனேசாவின் உடல் தான்Read More


லண்­டனில் ஆறு ஆண்டுகளில் 3000 முறை சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோகம்

ஆறு ஆண்­டு­களில் 3000 முறை அப்­பாவி சிறுமி ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்ளார். சிறு­மியை சீர­ழித்த நபரை லண்­டனில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். லண்­டனைச் சேர்ந்த கெயித் டவுடெண்ட் என்ற குறித்த நபரின் குழந்­தை­களை பரா­ம­ரிக்கும் பணிக்­காக அவ­ரு­டைய வீட்­டுக்கு இந்த சிறுமி சென்­றுள்ளார். 10 வயதில் கெயித் வீட்­டிற்கு சென்ற சிறு­மிக்கு அன்­றி­லி­ருந்து தொடர்ந்து ஆறு வரு­டங்­க­ளாக மிரட்டி, பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு அந்த காமுகன் உட்­ப­டுத்­தி­யுள்ளார். அவ­ரு­டைய மனைவி அலு­வ­லக வேலை­களில் எப்­போதும் வேலைப் பழுவில் இருப்­பதால்,இவர் செய்யும் கொடு­மை­களை கவ­னிக்­க­வில்லை. பத்து வய­தி­லி­ருந்து 16 வயது வரை அந்த காமு­கனால் சீர­ழிக்­கப்­பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடு­மைகள் குறித்து தற்­போது வெளிப்­ப­டை­யாக பேசி­யுள் ளார். ஒரு­முறை கெயித்தின் வீட்­டி­லி­ருந்து வந்த சிறு­மியின் பின்­பு­றத்தில் மரத்­துண்­டுகள் ஒட்­டி­யி­ருப்­பதை அவரின் தந்தை பார்த்­துள்ளார். இது குறித்து விசா­ரித்தRead More


பெண்களில் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கான காரணங்கள்

பெண்­களின் இனப்­பெ­ருக்கத் தொகு­தியின் முக்­கிய உறுப்­பாக கர்ப்­பப்பை அடி­வ­யிற்றில் உள்­ளது. இது சூல­கத்தின் ஹோர்­மோன்­களின் தூண்­டு­தலால் பரு­வ­ம­டையும் வய­தி­லி­ருந்து மெனோபோஸ் அடையும் வய­து­வரை ஒழுங்­கான மாத­வி­டாயை ஏற்­ப­டுத்தித் தொழிற்­ப­டு­கின்­றது/ இக்­கால கட்­டத்தில் இந்தக் கர்ப்­பபை சிசுவைத் தாங்கும் கரு­வ­றை­யாகத் தொழிற்­ப­டு­கின்­றது. ஆனால் இதே கர்ப்­பப்பை தான் பெண்­க­ளுக்கு வேத­னை­க­ளையும் சோத­னை­க­ளையும் கொடுக்கும் ஒரு அங்­க­மாக மாறு­கின்­றது. அதா­வது இது அள­வுக்­க­தி­க­மாக மாத­வி­டாயை ஏற்­ப­டுத்தி பெண்­களை தட­மாறச் செய்யும். அத்­தடன் இந்தக் கர்ப்­பப்பை யில் மிகப் பெரிய பெரிய கட்­டிகள் வளர்ந்து பெண்­க­ளுக்கு வேத­னை­க­ளையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டத்­து­கின்­றது. மேலும் கர்ப்­பப்­பையில் புற்­று­நோய்கள், சில வேளை­களில் ஏற்­ப­டுத்­து­கின்­றது. ஆனால் இவ்­வா­றான கர்ப்­பப்பை நோய்கள் எல்­லோ­ருக்­கும ஏற்­ப­டு­வ­தில்லை. ஆகையால் கர்ப்­பப்பை உள்­ளது என்­ப­தற்­காக அதனை அகற்ற வேண்டும் என்று சொல்ல முடி­யாது. இவ்­வாறு கர்ப்­பப்பை அகற்­று­வ­தற்­கான சரி­யான கார­ணங்கள் நியா­யப்­ப­டுத்தி அவற்றைRead More