புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு

ekuruvi-aiya8-X3

2minister-1007இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

ஜே.சி. அலவத்துவல உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும், லக்கி ஜயவர்தன நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Share This Post

Post Comment