தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை உத்தரவு – கலெக்டர் அறிவிப்பு

ekuruvi-aiya8-X3

144-in-Tuticorinவீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் 15-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகையில், வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment