தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 ரூபா அறவிடப்படும்

ekuruvi-aiya8-X3

national_ID_card10தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் போது 100 ரூபா அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 100 ரூபா அறவிடப்பட உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10ம் திகதி) வௌியிடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment