வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெய்ல்- ஜிப் பைல் ஷேரிங் புதிய வசதிகள்

whatapp_29பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது.

அண்மையில் பாதுகாப்பு அம்சமான ஒருவருடைய தகவலை வேறு யாரும் ஹேக் செய்து பார்க்க முடியாத வகையில் end-to-end encryption ஆப்சனை கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு வசதிகளை வழங்கவுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்இல் (IOS) கால் பேக் (call back) ஆப்சன் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப்செல்லாமலே மொபைல் போனில் இருந்து கால் செய்யலாம்.

அதேபோல் வாய்ஸ் மெய்ல் (voicemail), ஜிப் பைல் சேரிங் ஆப்சனை கொண்டுரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அனுப்பிய மற்றும் பெறப்பட்ட பிடிஎப் பைல்களான Docs, Sheets மற்றும் Slides files உள்ளிட்டவற்றை ஜிப் பைலாக மாற்றி அனுப்பும் வசதியையும் கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.






Related News

  • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
  • 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு
  • பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது
  • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
  • நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – கைவிட்டது ரஷ்யா
  • பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுகிறது
  • போலி செய்திகளை எங்களுடைய தளத்தில் அனுமதிக்க மாட்டோம் தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உறுதி
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *