ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்31-12-2016

ideal-image

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

“தமிழியல் ஆய்வு வரலாற்றில் பேராசிரியர்கள் க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி ஆகிய இருவரின் வகிபாகம்”

ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

சிறப்புபேச்சாளர்கள்உரை:

தமிழியல் ஆய்வுத்தளத்தில் பேரறிஞர் கைலாசபதி பதித்துள்ள தடம்” – பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்

பேராசிரியர் .கைலாசபதியவர்களின் பார்வையில் சங்க இலக்கியம்” – கலாநிதி பார்வதி கந்தசாமி

தமிழ் நாடகவியலுக்குப் பேராசிரியர் கா.சிவத்தம்பியவர்களின் பங்களிப்பு” – திரு.கனடா மூர்த்தி

பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களின் பார்வையில் தமிழரின் இசைமரபு” – கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்:     31-12-2016

நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு:  அகில் – 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
அனுமதி இலவசம்tamilchang

ideal-image

Share This Post

Post Comment