நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா * இன்று உலக ஹாக்கி காலிறுதி

உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரின் காலிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்திடம் வீழ்ந்தது.

உலக ஹாக்கி லீக் தொடரின் இரண்டாவது சுற்று அரையிறுதி பெல்ஜியத்தில் நடக்கிறது. இதன் பெண்கள் பிரிவு காலிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை எதிர்கொண்டது.

எதிர்பார்த்தது போலவே சொதப்பல் ஆட்டத்தை வௌிப்படுத்திய இந்திய அணி முதல் பாதியில் 0–5 என்ற கோல் கணக்கில் பின்தங்கியது.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் சொதப்பிய இந்திய அணி வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. பந்து பெரும் பாலும் நெதர்லாந்து வீராங்கனைகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. கிடைத்த இரண்டு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளையும் வீணடித்தனர். முடிவில் இந்திய அணி 0–7 என்ற கணக்கில் வீழ்ந்தது.

இதையடுத்து 5 முதல் 10 வரையிலான இடத்தை பெற, நாளை இந்திய அணி இத்தாலியை சந்திக்கிறது.


Related News

 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *