நான் நடிக்கலை – ஸ்ரேயா

sdsd

isreya_20நடிகை ஸ்ரேயா பாகுபலி படத்தில் இரண்டாம் பாகத்தில்  ராணாவின் இரண்டாவது மனைவியாக  நடிக்க இருப்பதாகவும், செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி உண்மை தானா?

பாகுபலி போன்ற ஒரு படத்தில் நடிக்க எனக்கு விருப்பம்தான். ஆனால், சிலர் சொல்வது போல் அப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஸ்ரேயா.

Share This Post

Post Comment