ஆன்டி முர்ரே சாம்பியன்

ekuruvi-aiya8-X3

24மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில், ஸ்பெயினின் ரபெல் நடாலை தோற்கடித்தார்.
ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர். அபாரமாக ஆடிய முர்ரே 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். முன்னதாக, 2008ல் நடந்த பைனலில் பிரான்சின் கில்லஸ் சைமனை தோற்கடித்து கோப்பை வென்றார்.

Share This Post

Post Comment