ஆனந்த் பவார் தோல்வி

24ஆக்லாந்து: நியூசிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ஆனந்த் பவார் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஆக்லாந்தில், நியூசிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், இந்தியாவின் ஆனந்த் பவார், தென் கொரியாவின் ஹுயுன்–2 லீ மோதினர். மொத்தம் 34 நிமிடங்கள் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், இந்தியாவின் ஆனந்த் பவார் 14–21, 7–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றினார்.






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*