அமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் கமாண்டர்

ekuruvi-aiya8-X3

us_commanderஅமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக பெண் கமாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் ஜெனரல் லோரி ராபின்சன். தற்போது விமான படையில் பணிபுரிகிறார். இவர் வடக்கு அமெரிக்கா பகுதியின் கமாண்டராக பணிபுரிவார்.

இது அலாஸ்காவில் இருந்து கரீபியன் பகுதி வரை உள்ளடக்கியது. இவர் நீண்ட கால பணி அனுபவம் மிக்கவர். எனவே இப்பணிக்கு தகுதியான இவரை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.

இத்தகவலை ராணுவ அமைச்சக செயலாளர் அஷ் தான் கார்டர் வாஷிங்டனில் நடந்த ஒரு மாநாட்டில் தெரிவித்தார்.

Share This Post

Post Comment